தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக வெகுவாக  மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இதற்கு நேர்மாறாக அந்த காலத்தில் இருந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இன்னமும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் போதிய வரவேற்பு கிடைக்காமல் பல முன்னணி நடிகர்களும் தவித்து வருகின்றனர். அந்த வகையில் 90-களின்

காலகட்டத்தில் இருந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருபவர் பிரபல நடிகர் ஸ்ரீ காந்த். கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த ரோஜா கூட்டம் படத்தின் மூலமாக அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நிலையிலும் இவருக்கு எதிர்பார்த்த பிரபலம் கிடைக்காமல் இன்றளவும் போராடி வருகின்றார் . இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வெளிவந்த மஹா மற்றும் காபி

வித் காதல் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் தொடர்ந்து விடாமல் பல படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அகில் எனும் மகனும் அஹானா எனும் மகளும் உள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் திரையுலகில் இல்லை என்றாலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீ காந்த் அவர்களின்

மனைவி வந்தனா அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி பல புகைபடங்களை இணையத்தில் பதிவிட்டு வரும் வகையில் சமீபத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் ஒன்றாக இருக்கும் படியான புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைபடத்தில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அப்ப அடுத்த ஹீரோயின் ரெடி போல என பல கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vandana Srikanth (@vandanasrikanth)