தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருவதோடு அதன் விளைவாக பல முன்னணி திரை பிரபலங்களும் காலமாகியும் வருகிறார்கள் . அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து படங்களில் முன்னணி நடிகராக நடித்த பிரபலம் ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் திரையுலகில் தன்னை நடிகராக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் மயில்சாமி. மேலும் சொல்லப்போனால் இவரை பற்றி தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது காமெடி மற்றும் திறமையான நடிப்பின் மூலமாக பலரது மனதிலும் தனக்கென நீங்காத இடத்தை இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து

ரஜினி, கமல், அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். இதையடுத்து பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களிலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்

உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்  பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் …….