தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் பிரபல முன்னனி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க கூட்டணி சேர்ந்துள்ளார். இதையடுத்து தளபதி நடிப்பில் தற்போது லியோ திரைபடம் உருவாகி வரும் நிலையில் இந்த

படத்தில் மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்நிலையில் இந்த படத்தில் படபூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் அதன் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறார் . இதனைதொடர்ந்து ஒட்டுமொத்த பட குழுவினரும் தனி விமானம் மூலமாக காஷ்மீர் சென்ற நிலையில் படத்தின் வேலைகள் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படி இருக்கையில் தற்போது இந்த படத்தின் நடிக்கும் முக்கிய பிரபலம் ஒருவர் காலமாகி விட்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் தளபதி 67  படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருபவர் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இவர் இந்த படத்திற்கு முன்னரே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்துள்ள நிலையில் தமிழில் ஈரம்

மற்றும் பீஸ்ட் போன்ற படங்களிலும் பணிபுரிந்துள்ளார். இப்படி இருக்கையில் இவரது தாயார் நேற்று காலமான நிலையில் இதன் காரணமாக மனோஜ் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில் தனது தாயாரின் இறுதி சடங்கு வேலைகளை கவனித்து வருகிறார் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வேறுமாதிரியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……..