தமிழ் சினமாவில் எத்ஹனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் கூட ஒரு சில காமெடி நடிகர்களை மட்டும் மக்கள் எப்பொழுதும் மறக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவர்கள் திரைபப்டங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி  ஒரு ஒரு காமெடி நடிகரும் எதாவது ஒரு சீசனில் மக்களிடையே டிரண்டிங்கில் வந்து  மக்களின் ஆதரவை பெற்று அடுத்த சில வருடங்களுக்கு முன்னணி

ஹீரோக்களின் படங்களிலும் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து மக்களிடையே நல்ல பிரபலமாகி இருப்பார்கள் என்றே சொல்ல வேண்டும் இப்படி நடிகர் விவேக் மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் பீக்காக இருந்த காலகட்டத்தில் இவர்கள் மட்டும் முன்னணி காமெடி நடிகராக வளராமல் பலரும் கலக்கி இருந்தனர் இவர்களுடன் சேர்ந்து .

இப்படி அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டும் அல்லாமல் சமூக கருத்துக்களையும் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர் நடிகர் மயில்சாமி என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிகர் மயில்சாமியை தமிழ் திரையுலகில் புடிக்கதவர்கள் யாருமே இல்லை என கூறும் அளவிற்கு அனைவருய்க்கும் பிடித்த காமெடி நடிகராகவும் அனைவருக்கும் பிடித்த நல்ல

மனிதராகவும் மக்களிடியே பிரபலம் ஆனவர் மயில்சாமி என்றே சொல்ல வேண்டும்…  இப்படி என்ன ஒரு நல்ல மனிதராக இருந்தாலும் கூட இந்த உலகம் அவரை வெகு ஆண்டுகளுக்கு வைத்து இருக்கவில்லை என்றே சொல்ல வேண்டும் , இப்படி இன்று காளை மாரடைப்பால் நடிகர் மயில்சாமி காலமானார் . இந்நிலையில் இதோ இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் மயில்சாமி புகைப்படங்கள்…