தற்போது தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக தங்களை அறிமுகபடுத்தி வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் வெகுவாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்கள் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி செம மாடர்ன் உடையில் எக்குத்தப்பாக  போஸ் கொடுத்தபடி போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலமனவர்களே அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இறுதி சுற்று . இந்த படத்தில் பாக்ஸ்சிங் பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை ரித்திகா சிங். தனது முதல் படத்திலேயே துடிப்பான

நடிப்பு மற்றும் வசீகர அழகால் பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனைதொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய

பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் ஜிம்மில் வொர்கவுட் செய்தபடி வேற லெவலில் கில்மாவாக போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நம்ம ரித்திக்கவா இது என வாயடைத்து போனதோடு அவரது அழகை அணுஅணுவாக வர்ணித்து வருகின்றனர்……..