முன்னணி நடிகராகவும் உச்ச நடிகரகாவும்  தமிழ் சினிமாவில் வளர்வது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும். இபப்டி கடந்த பத்து ஆண்டுக்ளளாக உச்ச நட்சத்திரம் தமிழ் சினிமாவிலே நம்பர் ஒன் நடிகர் என்று தன்னை தானே தனது வளர்ச்சியால் உயர்த்திகொண்டவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய்க்கு தற்போது போட்டி யாரும் இல்லை தளபதி விஜய்க்கு போட்டி அவரது முந்தைய படங்கள் மட்டுமே என சொல்லும் அளவிற்கு அவரது திரைப்படங்கள் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி வாரிசு திரைப்படம் கூட தற்போது     ஒரே மாதத்தில் முநூற்று ஐம்பது கோடி வசூலை தாண்டி தமிழ் நாட்டில் தமிழ் சினிமாவில் தபதி விஜய் தான் நம்பர் ஒன் என்று தெலுங்கு சினிமா தயாரிப்பளர்களுக்கும் புரிய வைத்து என்றே சொல்ல வேண்டும் . . இப்படி மற்ற நடிகரை போல அல்லாமல் தளபதி விஜய் தனக்கென ஒரு பாதையினை தேர்வு செய்து கொண்டு தான் உண்டு தனது வேலை உண்டு என்று

இருப்பவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று யார் யாராப் உசுபெத்தினாலும் தளபதி விஜய் எப்பொழுதும் தனது ரசிகர்ககளுக்காக மட்டுமே திரைபப்டங்களில் நடிக்கிறார் என்பது தான் உண்மை என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமிழ் திரையுலகில் சமூக அக்கறை கொண்ட நடிகராகவும் இருக்கும் தளபதி விஜய் அவ்வபோது தனது ரசியக்ர்களுக்கும் மக்களுக்கும் எதாவது ஒரு உதவிகலை செய்து வரும் நிலையில் அவர் செய்து இருக்கும் உதவி புகைப்படங்கள் இதோ…