தற்போது மக்கள் மத்தியில் திரையுலகில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளதோ அதைக்காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம். இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி . இவர்  தனது சிறுவயது முதலே பல மேடை நிகழ்ச்சிகள்

மற்றும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இவர் பிரபலமாக இருக்கும் நிலையில் இவரைப்போலவே இவரது அக்காவான பிரியதர்ஷினியும் தனது குழந்தைபருவம் முதலே தொகுப்பாளினியாக பணியாற்றி வருவதோடு நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில்

கலந்து கொண்டுள்ளார் அதோடு பல முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது சுன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார் . இதையடுத்து

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் நீச்சல் உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைபார்த்த பலரும் என்னது நம்ம ப்ரியதர்ஷினியா இது என வாயடைத்து போனதோடு அவரை வர்ணித்து வருகின்றனர் ……..