தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் வில்லன் நடிகர்களின் காலம் இப்பொழுது தான் என்று சொல்லும் அளவிற்கு  பல தமிழ் தமிழ் பேசும் நடிகர்கள் வில்லன் நடியாக்ர்களாக கலக்கி வருகிறார்கள் .  இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர்கள்  பீக்கில் இருந்தவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் அனைவரும் வேற்று மொழி நடிகர்களாகவே இருந்தனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  தமிழில் முன்பெல்லாம் வில்லன் நடிகர்களை பார்த்ஹாலே பயப்படும் காலம் போய் தற்போது வில்லன் நடிகர்களே காமெடியில் கலக்கி வருகிறார்கள் . இப்படி தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முநண்ணி தயாரிப்பாலராகவும் இருப்பவர் நடிகர் ஆர் கே சுரேஷ் என்றே சொலல் வேண்டும் .

வில்லன் நடிகர்கள் காமெடியில் கலக்கும்போதிலும் சில நடிகர்கள் இடஹ்ர்க்கு இருந்தாலே பார்த்தாலே பயப்படு ம்தொனியில் இருக்கும் ஒரே வில்லன் நடிகர் ஆர் கே சுரேஷ் அவர்கள் என்றே சொல்ல வேண்டும்.   இப்படி நடிகர் ஆர் கே சுரேஷ் கிட்டத்தட்ட தற்போது வரை இருபது படங்களுக்கு மேலாக முன்னணி வில்லன் நடிகராக நடித்ஹு இருக்கிறார் .

அது மட்டுமல்லாமல்  பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம்  ஹீரோவாகவும் உருமாறிய நடிகர் ஆர் கே சுரேஷின்  திரைப்பயணம் இன்று வரை சிறப்பாகவே இருகிரத் என்றே சொலல் வேண்டும்.  இப்படி முதல் திருமணம் நிச்சய தார்த்தம் வரை சென்று இன்று போய் பின்னர் தனக்கு பிடித்ஹா பெண்ணையே காதலித்து திருமணம் சிஎதுகொண்ட நிலையில் அவரது மனைவி புகைப்படங்கள் இதோ…