கடந்த சில வருடங்களாக திரையுலகில் போதாத காலமாக இருந்து வரும் நிலையில் இதன் காரணமாக பலவிதமான இன்னல்கள்விளைவாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் தொடர்ந்து நம்மை விட்டு பிரியும் வகையில் பலரும் காலமாகி வருகின்றனர் . இப்படி இருக்கையில் இந்த நிலையில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் மூத்த பிரபல நடிகர் ஒருவர் காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி, குணசித்திரம் ,

செண்டிமெண்ட் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனது நடிப்பால் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு மக்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்தவர் பிரபல முன்னணி நடிகர் மயில்சாமி . இவர் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் பலவிதமான கேரக்டரில் நடித்து அசத்தியுள்ள இதை தாண்டி மிமிக்ரி கலையிலும் பல சாதனைகளை படைத்துள்ளார் மேலும் பல படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக

காலமான தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கையில் இவரது இறுதி தருண வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பலரையும் கண்கலங்க செய்து வருகிறது அதன்படி சிவபக்தனான  மயில்சாமி அவர்கள் சிவராத்திரியை முன்னிட்டு பிரபல கோயில் ஒன்றில் பூஜையில் பங்கேற்று இருந்தார் மேலும் அவருடன் பல கலைஞர்கள் பங்கு பெற்று இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ்

கலைஞர் அவர்களும் கலந்து கொண்டு அதை சிறப்பித்து இருந்தார் . அதோடு அதிகாலை மூன்று மணி வரை மயில்சாமி அவர்கள் கோயிலில் இருந்து வந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் அருகில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கபட்டு இருந்தார் . இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே காலமாகி விட்டதாக கூறி விட்டனர். இந்நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரையும் தீராத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ………