தமிழ் திரையுலகின் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பவர் தளபதி விஜய் மாறிப்போனார் என்றே சொல்ல வேண்டும் . தளபதி விஜயின் ஒரு ஒரு திரைப்படத்திற்கும் நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி எத்தனையோ ஹீரோக்களும் தளபதி விஜய்க்கு போட்டியாக தங்களது திரைபபடங்கலை வெளியிட்டு கொண்டே இருந்தாலும் தளபதி விஜய்க்கு போட்டியாக எந்த ஒரு நடிகரும் வசூலை மிஞ்ச வில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  தமிழ் திரையுலகில்  தளபதி விஜய் என்னதான் இவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்று இருந்தாலும் அவர் அதனை காட்டிகொண்டது  இல்லை நான் ஒரு மிக்ப்பெரிய நடிகர் இப்படி தான் நடந்து கொள்வேன் எனவும் காட்டிகொண்டதும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தளபதி விஜய் தனது ரசிகர்களுக்காக மட்டும் தான் பெரும்பாலும் படங்களில் நடிக்கிறார் தனது ரசிகர்களுக்கும்  தனக்கும் பிடித்தார் போல படங்களில் நடிக்கிறார் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக குடும்ப படமாக அமைந்தஹால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் அடி=உத்ஹா திரைபபடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைபப்டமாக இருப்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி தீர்த்து வருவது மட்டுமல்லாமல் அந்த திரைபப்டத்தில் வரும்

அப்தேட்டிகளுக்கு நீங நான் என போட்டிபோட்டுக்கொண்டு இணையத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு திரைபப்டத்ஹிர்க்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலகி வருகிறது மட்டுமல்லாமல்  டி தளபதி பாடலின் புகைப்படங்களும் வெளியீடு  …