சின்னத்திரையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலத்தை பெற்று வரும் நிலையில்  இந்த சேனலில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நான்காவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி . இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில

வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்த சீசனில் பல வித மாறுதல்களாக பல புதுமுக கோமாளிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அதேபோல் பல போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக வலம் வந்த சிவாங்கி இம்முறை தன்னை மேம்படுத்தி கொண்டு குக்காக வந்துள்ளார் . இவ்வாறு இருக்கையில் பத்து போட்டியாளர்களுடன் இந்த சீசன் தொடங்கிய நிலையில் கடந்த வாரங்களில் நடந்த எளிமிநேசன் சுற்றில்

எதிர்பாரதவிதமாக கிஷோர் ராஜ்குமார் வெளியேற்றப்பட்டு இருந்தார் . இதையடுத்து முந்தைய வாரத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களால்  விசித்ரா நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறி இருந்தார் . இப்படி இருக்கையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது காரணம் அந்த ப்ரோமோவில் பிரபல முன்னணி நடிகை ஒருவர் விருந்தினராக

வந்துள்ளார் அது வேறு யாருமில்லை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமான பிரபல முன்னணி நடிகை ஹன்சிகா மொத்வனி தான் . அவரது திருமண வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வரும் நிலையில் ஹன்சிகா இந்த வாரம் குக் வித் கோமாளியில் விருந்தினராக கலந்து கொண்டுள்ள தகவல்கள இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது……