தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் இருந்தாலும் இந்த பெண் காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதுமே பஞ்சம் என்றே சொல்ல வேண்டும் .. அது மட்டுமல்லாமல் ஆண் காமெடி நடிகர்கள் வளரும் அளவிற்கு தமிழ் திரையுலகில் இந்த பெண் காமெடி நடிகைகள் பெரியதாக வளரவில்லை என்றே சொல்ல வேண்டும்.  இப்படி என்னதான் பெண் கமேயது நடிகைகள் நன்றாக காமெடி காட்சிகளில் கலக்கி

இருந்தாலும் கூட ஆண் காமெடி நடிகர்கள் அளவிற்கு நிறைய காட்சிகளும் ஆண் காமெடி நடிகர்கள் அளவிற்க்கு அவர்களுக்கு பெரியதாக சம்பளமும் கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் பெண் காமெடி நடிகைகளை எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால் விரல் விட்டு என்னும் அளவிற்கு மட்டும் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி  தமிழ் திரையுலகில் மனோராமகு பிறகு சிறந்த காமெடி நடிகையாகவும் சிறந்த குணசித்திர காமெடி நடிகையாகவும் கலக்கி  வருபவர் நடிகை கோவை சரளா என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட அப்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த நடிகர் கமல்ஹஅசனுடனே ஹீரோயினாக நடித்ஹா பெருமை இவரை மட்டுமே சேரும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி என்னதான் ஐந்நூறு படங்களுக்கு மேல் காமெடி நடிகையாக கலக்கினாலும் இவர் நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்ஹா காமெடி காட்சிகள் இன்றும் காலம் அக்டந்து நிற்கிறது . இப்படி என்னதான் திரையுலகில் ஜெயித்தாலும் குடும்ப வாழ்க்கையில் தோற்றுபோய் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த  நடிகை கோவை சரளாவின் குடும்ப புகைப்படங்கள் இதோ … எத்தனையோ பெரயருடன் நதியாகி கோவை சரளா கிசுகிசுக்கபட்டலும் கடைசி வரை அவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது