கடந்த சில மாதங்களாகவே திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருவதோடு பலவிதமான காரணங்களால் பல முன்னணி பிரபலங்களும் தொடர்ந்து நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். அதிலும் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களில் பல திரை பிரபலங்களும் காலமாகி நம்மை தீராத சோகத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி சீரியல் நடிகை காலமாகி

உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு சினிமாவில் பல முன்னணி தொடர்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை சுபி சுரேஷ் . இதையடுத்து மலையாளத்தில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும்

தொடர்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை மிகவும் மோசமாகி நிலையில் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை

பலனின்றி காலமானர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதை அடுத்து அவரது மறைவிற்கு பல முன்னணி திரை பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருவதோடு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்………..