தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் என்னதான் பல படன்ம்களில்  நடிக்கவில்லை என்றாலும் கூட ஒரு சில நடிகர்களாக மட்டும் இருந்தாலும் கூட அவர்களை மக்களுக்கு எளிதில் பிடித்து விடுகிறது என்றே சொல்ல வேண்டும் . இபப்டி தமிழ் திரையுலகில் எத்தனையோ காமடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த காலம் போய் தற்போது ஹீரோக்களே பல நேரங்களிலும் காமெடியில் கலக்குகின்றனர் ,

இப்படி ஆரம்பத்தில் சீரிசான ஹீரோவாக நடித்தவர்கள் கூட தற்போது முழுக்க முழுக்க தற்போது காமெடி படங்களில் கலக்கி வருகின்றனர். அப்படி தமிழ் திரையுலகில் வந்தவர்கள் எத்தனையோ பேர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய சிறிய ரோலில் அறிமுகமாகி பின்னர் பல

படங்களிலும் வித்யாசமான காமெடியில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் அகில உலக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிவா என்றே சொல்ல வேண்டும். இப்படி முதல் திரைப்படமே இவருக்கு ஆகா ஓகோவென ஓடவில்லை என்றாலும் இவரது முகம் மக்களுக்கு பதிந்து போனது அதனாலேயே அவருக்கு நிறைய காதல்

திரைபப்டங்களும் காமெடி திரைப்படங்களும் கை வரிசை நிறைய வரவே தமிழ் சினிமாவில் இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . எப்பொழுதும் சிரிப்பான முகத்துடன் இருக்கும்  பாசிட்டிவாக இருக்கும் நடிகர் சிவாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி அஜித் தாலி எடுத்ஹு கொடுக்க நடிகர் சிவாவின் திருமண புகைப்படங்கள் இதோ …