தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் கூட தளபதி விஜய்க்கு மட்டும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்க காரணம் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மட்டுமல்லாது அவரது நடனம் ஆடல் பாடல் முக பாவனை மட்டுமல்லாது அவரது குணம் மட்டும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் இனி தளபதி விஜய்க்கு போட்டி தளபதி விஜய் மட்டுமே என்று அவரே வாரிசு ஆடியோ லாஞ்சில் சொன்னது போல தமிழ் சினிமாவில் அதனை உறுதி படுத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் தளபதி விஜய்க்கு இணையாக போட்டியாக வந்து விட வேண்டும் என காலா காலமாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள் ஆனால் யாராலும் தளபதி விஜயை நெருங்க கூட முடியவில்லை என்பது தான் உண்மை. இபப்டி நடிப்பிலும் நம்பர் ஒன் வசூலிலும் நம்பர் ஒன் சம்பளத்திலும் நம்பர் ஒன் என தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் அவரையே மிஞ்சி விட்டார் என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி ஒரு ஒரு திரைபப்டத்திர்க்கும் தனது முந்தைய திரைபப்டத்தினை விட அதிக சாதனைகளை செய்து வருகிறார் என்றே சோழ வேண்டும்  தளபதி விஜய் . இப்படி சொல்லப்போனால் தளபதி விஜயிடம் இருக்கும் மிகப்பெரிய குணம் என்னவென்றால் அவர் நடிக்கும் திரைபபடம் முடிவில் வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும்

அவர்களுக்காக  விருந்து அளிப்பதும் அவர்களுக்காக தனது ஹோட்டலை அரேன்ஞ் செய்து அவர்களை நன்றாக விருந்து அளித்து செய்வதும் என நல்ல குணம் கொண்டவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் கத்தி திரைப்படத்திர்க்காக   விருந்தளித்த புகைபடங்கள் இதோ…