தமிழ் திரையுலகில் இளம் நடிகைகளாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆசை என்வென்றால் எப்படியாவது தளபதி விஜய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்பது தான் ஆசை என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களுக்கே பிடித்த பிரபலமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி தமிழ் சினிமாவில் தற்போது டிரண்டிங் செய்து என்னவென்று சொன்னால் அது தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் அந்தத்தை தோய்த்து விட்டார் ஏன் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே மிஞ்சி விட்டார் ஏற்றே சொல்ல வேண்டும் . இப்படி அது மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகில்  அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் கடந்த மூன்று ஆண்டுகலாக  தளபதி விஜய் மட்டும் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி அது மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் இத்தனை ரசியகர்களுடன் ஆடியோ லாஞ்ச வைத்தது இல்லை என சொல்லும் அளவிற்கு  அத்தனை ரசியக்ரலை பார்த்து தெலுங்கு  சினிமாவே ஆடிப்போய் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் நடித்த வாரிசு திரைபபடம் கூட ஒரே மாதத்தில் முன்னூற்று ஐம்பது கோடிகளை கடந்து தற்போது வரை

வெற்றிகரமாக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிபப்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இது என்ன பிரம்மாதம் அடுத்த படமான லியோ திரைபபடம் வெளிவருவதற்கு முன்பே தற்போது ஐநூறு கோடிகளை கடந்து செல்லும் என எதிர்பார்க்கபடுகிறது , இன்னியாளியில் ஜிமிக்கி பொண்ணு மற்றும் ரஞ்சிதமே பாடல் காட்சிகளின் HD புகைப்படங்கள் இதோ..