தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பிரமாண்டமான படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி வருவதோடு மாபெரும் வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்து வருகிறது . இதன் காரணமாக அந்த படங்களில் நடிக்கும் நடிகர்களும் வெகுவாக தங்களை மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொள்ளும் வகையில் தங்களது சம்பளத்தை அப்படியே பல மடங்காக உயர்த்தி வருகின்றனர். இந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி

நடிகர் விக்ரம் . இவர் பல வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவரது துருவ் விக்ரம் ஹீரோவாக களமிறங்கி நடித்து வரும் நிலையில் அவருக்கே சவால் விடும் வகையில் இன்னமும் சற்றும் இளமை குறையாமல் தனது மாஷான நடிப்பால் பலரையும் மிரள வைத்து வருகிறார் . அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் கரிகாலன் கதாபத்திரத்தில் வேற லெவலில் நடித்து அசத்தி இருந்தார் . இந்த படத்தை தொடர்ந்து தற்போது பிரபல

முன்னணி இயக்குனர் பா. ரஞ்சித்  இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இந்த படத்தை பிரபல பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்சன் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமிற்கு

சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விக்ரமிற்கு சுமார் 28 கோடி வரை பேசப்பட்டுள்ளதாக கூறபடுகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………