தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி  மக்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்று வருகிறது. அதிலும் தற்போது வெளியாகும் அணைத்து படங்களும் எதாவது ஒரு  சமூக கருத்தை பின்னணியாக கொண்டே வெளியாகி வரும் நிலையில் அந்த காலத்திலேயே நம் நாட்டில் நடக்கும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டிய படங்களில் ஒன்று அமைதிப்படை.

மறைந்த பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் அவர்களின் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ்  இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் அணைத்து அரசியல் குளறுபடிகளும் இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் . மேலும் இந்த படத்தில்

வரும் அணைத்து வசனங்களும் காட்சிகளும் பலருக்கும் அத்துபுடியாக இருக்கும் எனலாம் காரணம் அந்த வகையில் மக்கள் மத்தியில் இந்த படம் வேற லெவலில் வரவேற்பை பெற்றதோடு இன்றளவும் பலரும் இந்த படத்தை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் இந்த படத்தில் பல காட்சிகளில் பிரபல அரசியல் பிரமுகரும் நடிகருமான சீமான் அவர்கள் நடித்திருப்பதை கவனித்திருக்க

மாட்டார்கள் . ஆம் அந்த படத்தில் மணிவண்ணன் அவர்கள் சத்யராஜை எம் எல் ஏவாக அறிவிக்கும் அந்த காட்சியில் சீமான் அவர்கள் எதிர்கட்சியின் ஒரு நபராக சிறுவயதிலேயே நடித்திருப்பார். இந்நிலையில் அந்த காட்சியின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகிய அவரது ரசிகர்கள் பலரும் சீமான இது என வாயடைத்து போனதோடு அந்த  வீடியோவை அதிகளவில் பகிர்ர்ந்து வருகின்றனர்………..