தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் தளபதி விஜய்க்கு இணை தளபதி விஜே என்று சொல்லும் அளவிற்கு  தளபதி விஜய் இந்தியாவில் எந்த ஒரு நடிகரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தினை பிடிதத்தது மட்டுமல்லாமல் தற்போது சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திற்கு உயர்ந்து உள்ளார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் தமிழ் திரையுலகில் முதளிடத்ஹில் இருப்பது மட்டுமல்லாமல் திரையுலகில் இன்னும் பத்து வருடங்களுக்கு யாரும் நேரங்க முடியாத உயரத்தில் இருக்கிறார் , தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடியாக்ரகவும் அதிக வசூல் செய்யும் நடியாக்ரகவும் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை வைத்து இருக்குக்ம் நடிகராகவும் எப்பொழுதும் நம்பர் ஒன் பொசிசனில் தளபதி விஜய் உள்ளார் என்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

இபப்டி தமிழ் திரையுலகில் தளபதி விஜய் இல்லாத சினிமா எதிர்காலத்தினையே பாக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு  தளபதி விஜயின் திரைபபங்கள் வசூல் சாதனையினை செய்து வருகின்றன . இபப்டி  தமிழ் சினிமா மட்டுமல்லாது தற்போது ஒட்டுமொத்த இந்திய மொழிகளிலும் தளபதி விஜய்  பிரபலமாகி வருவது

மட்டுமல்லாமல்  அந்ததந்த மொழிகளிலும் தல தளபதி விஜயின் திரைபப்டங்களும் வெளிவர தொடங்கி இருக்கிறது . இப்படி தளபத்கி விஜயின் அடுத்த திரைப்படம் மட்டும் கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது . இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தளபதி விஜயின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள்