திரையுலகில் தற்போது புதுமுகங்களாக ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி படங்களில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது துடிப்பான நடிப்பு மற்றும் பேச்சால் வெகுவாக பலரது மனதை கவர்ந்து மக்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் தங்களுக்கென தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர் . இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த தித்திக்குதே படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை ஹீரோவாக

அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் ஜீவா. இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதாநாயகனாக நடித்து இன்றைக்கு முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து இருப்பதோடு ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் அவ்வளவாக

மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைதொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஜீவா கடந்த சில வருடங்களுக்கு முன்னரே படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே சுப்ரியா

என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு ஸ்பர்ஷா எனும் மகன் ஒருவர் உள்ள நிலையில் அவரது சமீபத்திய புகைபடம் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது . அந்த புகைபடத்தில் அவரது மகனை பார்த்த பலரும் அட  இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்………