தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல நடிகர் தளபதி விஜய் இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் அலைமோதும் எனலாம் . இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற

நிலையில் தற்போது தளபதி விஜய் அவர்கள் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் வெகு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து லியோ படத்தின் பல புது அப்டேட்கள் வெளியாகி அவரது ரசிகர்களை

திக்குமுக்காட செய்து வருகிறது. மேலும் இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் , மேத்யு, கவுதம் மேனன் என பல முன்னணி பிரபலங்கள் நடிக்கும் நிலையில் இந்த படம் லோகேஷ் இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கும் என பலரும் கூறி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தளபதி விஜய் குறித்த பல

சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில்,வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள தளபதி விஜயின் புகைபடங்கள் உங்களுக்காக இதோ ……………