தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தாலும் இந்த வில்லன் நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் தான் ஏற்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் பேசும் வில்லன் நடிகர்கள் தற்போது மட்டுமல்ல அப்பொழுதும் தமிழ் சினிமாவில் அதிகம் தான் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் திரையுலகில் எத்தனை வில்லன் நடிகர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வேற்று மொழி வில்லன் நடிகர்களாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி எத்தனையோ நடிகர்கள் இங்கு நடித்து கலக்கி பின்னர் தெலுங்கு மொழியிலும் ஹிந்தி திரையுலகமான பாலிவுட் திரையுலகிலும் கலக்கி இருக்கிறார்கள் . இப்படி தமிழ் சினிமா இந்த் வில்லன் நடைகற்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டம் மற்றும் லக்கி என்றே சொல்ல வேண்டும் . தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்களாக நடிப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பு என்னவென்று சொன்னால் வெறும் வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் காமெடியிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார்கள்.

இப்படி தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வந்தவர்கள் யாரென்று பார்த்தால் அது கில்லி படத்தில் தளபதி விஜய்க்கு நடித்த Ashish Vidyarthi. கிட்டத்தட்ட தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நூறு படங்களுக்கு மேலாக நடித்து

வருகிறார். இப்படி தமிழில் பெரும்பாலும் வில்லன் நடிகராக நடித்த இவர் கிள்ளி திரைபபடத்தின் மூலமே முதன் முறையாக உச்ச நடிகராக தளபதி விஜய்க்கு அப்பாவாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் முதன் முறையாக அவரது குடும்ப புகைப்படங்கள் வெளிவந்துள்ளது…