தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக படங்களில் தொடர்ந்து ஏராளமான இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி வரும் நிலையில் பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் வராத நிலையில் பல நடிகைகளும் தற்போது சினிமாவில் நடிப்பதை தவிர்த்து இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். அப்படி பார்த்தால் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான கச்சேரி ஆரம்பம் படத்தின் மூலமாக

கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூனம் பஜ்வா. பஞ்சாப்பை பூர்விகமாக கொண்ட இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் மீது கொண்ட ஆர்வத்தால் பல முன்னணி விளம்பர படங்களில் நடித்து வந்ததை அடுத்து மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி தனது 12-வயதிலேயே தெலுங்கில் ஏமாற எனும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான

தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் முன்னணி நடிகைகள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு பல இளசுகளின் கனவு கன்னியாக இன்றளவும் இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இவருக்கு படங்களில் ஹீரோயினாக வாய்ப்புகள்  கிடைக்காத நிலையில் பல படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணமான நிலையில் அழகிய குழந்தை ஒன்றும் உள்ளது. இருப்பினும்

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அம்மிணி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி மாடர்ன் உடையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் குழந்தையுடன் ஒன்றாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ள நிலையில் அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் என்னது இவரா அது என வாயடைத்து போயுள்ளனர்………