காமெடி நடிகரான சின்ன ஜெயந்த் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை படத்தில் அறிமுகமானார். இவர் 30 வருடங்களாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தவர். 300க்கும் அதிகமான திரைப்படத்தில் நடித்து கலைமாமணி விருது பெற்றவர்
இவர் பல குரல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவருடைய மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.தற்போது இவர் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் காமெடி நடிகராக இருந்த போதிலும் தன் மகனை மாவட்ட ஆட்சியர் ஆகி பணியாற்றுவது தனக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். இதனைக் கண்டு இவருடைய ரசிகர்கள் அனைவரும் சின்ன ஜெயந்த்

அவர்களின்மகனை பாராட்டி வருகிறார்கள். இப்படி தமிழ் திரையுலகில் காமடி. நடிங்கராகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கிய பலரிலும் எத்தனையோ பேர் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து விடுகிரார்கள் என்றே சொல்ல வேண்டும் . இப்படி அதேபோல நடிங்கர் சின்னி ஜெயந்தை 90 கலீல் தெரியாத பிரபலங்க லியாருமே இருக்க மாட்டர்கள் , இப்படி வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னகுதிரையிலும் பல

படங்களில் நடித்து இருக்கும் நடிகர் சின்னி ஜெயந்த் காமெடி நிகழ்ச்சிகளின் நடிவராகவும் பல ஆண்டுகள் இருந்தார். இப்படி தமிழ் திரையுலகில் சின்னிஜெயந் இதுவரை கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்தது மட்டுமல்லாமல் கடந்த பத்து வருடங்களில் பெரியதாக எந்த ஒரு படத்திலும் நடிக்க வில்லை. இப்படி காமடி நடிங்கர் சின்னி ஜெயந்தை தெரிந்த அளவிற்கு அவரது குடும்பத்தாரையும் மனைவி மக்களை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லாத நிலையில் இதோ உங்களுக்காக முதன் நுரையாக புகைபடம் …