தமிழ் சினிமாவில் எத்தனை நடைக்கற்கள் இருந்தாலும் தளபதி விஜய்க்கு ஈடு இணையாக வசூலிலும் சம்பளத்திழும் சரி தளபதி விஜய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும் இப்படி எத்தனையோ போட்டி நடிகர்கள் தளபதி விஜய்க்கு இணையாக வந்து விட வேண்டும் எனவும். தளபதி விஜய்க்கு இணையாக தானும் சம்பளம் வாங்கி விட வேண்டும் எனவும் போராடி வந்தாலும் எந்த பயனும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜயின் திரைபபடங்கள் நாளுக்கு நாள் எத்தனையோ வசூல் சாதனைகளை செய்து வருவது மட்டுமல்லாமல் புதிது புதிதான இடங்களிலும் ஓவர் சீஸ் மார்க்கெட்டிலும் நல்ல வசூல் செய்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜயின் புகழ் தமிழகத்தை தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மற்ற திரையுலகிலும் தளபதி விஜய் தற்போது முன்பை விட ஜொலித்து வருகிறார். தற்போது தமிழ் ரசிங்கர்களையும் தாண்டி கோடிக்கணக்கான ரசிர்கர்களும் புதிது புதிதான தளபதி விஜய்க்கு ரசிங்கர்களாக மாறி வருகின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி மற்ற பங்குகளுக்கு ரசிகர்களாக இருக்கிறார்களோ இல்லையோ அனால் தளபதி விஜயின் நடனத்த்தினை புடிக்காதவர்கள் யாரும் இருக்க

முடியாது என்றே சொலல் வேண்டும். இப்படி தமிழ் திரையுலகில் தளபதி விஜய்க்கு ரசிங்கர்களை விட பிரபலங்கள் பலரும் ரசிங்கர்களாக இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே சொலல் வேண்டும் . இனில்லையில் நண்பன் திரைபபடத்தில் தளபதி விஜய் அஸ்க் லஸ்க் திரைபபடத்தில் பாடலுக்கு ஆடிய hd புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது..