தமிழ் சினிமாவில் 80, 90-களின் காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு பல இளம் நடிகர்களுக்கும் முன் மாதிரியாக நடிப்பில் இருந்து வருவதோடு அவர்களுக்கே சவால் விடும் வகையில் மாஸ் காட்சிகளில் நடித்து அசத்தி வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் தென்னிந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருக்கும் கமல் ஹாசன் அவர்கள் தொடர்ந்து பல மாறுபட்ட

கதைகளை கொண்ட படங்களில் நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து இருந்தது . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் அவர்கள் தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கர்

இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க கமல் அவர்கள் படத்தில் நடிக்கும் நடிகைகள்  பலரும் ஒருவித தயக்கத்துடன் நடிப்பார்கள் காரணம் இவரது படத்தில் நெருக்கமான

காட்சிகள் மற்றும் முத்த காட்சிகள் தவறாமல் இடம் பிடித்து விடும் இதன் காரணமாக இவருடன் நடிக்காமல் ஓடிய நடிகைகளும் உண்டு எனலாம் . இப்படி இருக்கையில் கமல் அவர்களின் காதல் வலையில் சிக்கி தப்பித்த  பல நடிகைகள் புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….