தமிழ் சினிமாவில் பொறுத்தவரை தற்போது படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகர்கள் அறிமுகமாகி ஹீரோவாக நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மத்தியில் தங்களது நடிப்பின் மூலமாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். இப்படி இருக்கையில் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக உருவாகி பல படங்களில் நடித்ததை அடுத்து வளர்ந்த பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி தனது ஸ்டைல் மற்றும்

நடிப்பால் பலரது மனதில் மற்றும் திரையுலகில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு . இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் அடுத்ததாக பத்துதல படத்தில் பிசியாக

நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிம்பு அவர்கள் நடிப்பில் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் மூலமாக

வெகு பிரபலம் எனலாம் . இந்நிலையில் சிம்பு அவர்கள் காதலில் விழாத  நடிகைகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகைகளும் இவருடன் காதலில் சிக்கியதாக பல தகவல்கள் வெளியான நிலையில் அவர்களுடன் சிம்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட பல புகைபடங்களும் தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது …………