கடந்த சில வருடங்களாக மக்கள் மத்தியில் திரையுலகில் வெளியாகும் படங்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் வெளியாகும் வீடியோ மற்றும் பதிவுகள் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளது எனலாம். இந்நிலையில் பலரும் சோசியல் மீடியா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் படங்களில் நடிப்பதை தாண்டி இதில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் பிரபலத்தை தேடி வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது பல

முன்னணி பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைபடங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் முன்னனி பிரபல நடிகர் ஒருவரின்  பள்ளிபருவ புகைபடம் ஒன்று இணையத்தில் வெளியாகி செம வைரளாகி வருகிறது இந்நிலையில் அந்த புகைபடத்தில் இருக்கும் பிரபலம் யாரென தெரியாமல் பலரும் விழிபிதுங்கி இருக்கும் நிலையில் அதில் இருக்கும் முன்னனி

பிரபலம் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் உச்ச நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் தான் அது. ஆம் தளபதி விஜய் அவர்கள் தனது குழந்தை பருவ பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைபடம் தான் இவ்வாறு இருக்கையில் விஜய் அவர்கள் தற்போது பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதியின் 67 வது படமான லியோ படத்தில் பிசியாக நடித்து

வருகிறார் . இந்த படம் தற்போது காஷ்மீரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படம் குறித்த பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த புகைபடம் வெளியாகி மேலும் அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து பலரும் அந்த புகைப்படத்தை அதிகளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் ……….