தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகர்கள் அறிமுகமாகி நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மாஸ் காட்சிகளில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவருக்கு மக்கள் மத்தியில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில்

திரையுலக பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் நடித்திருந்த நிலையில் இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அது கலவையான விமர்சனத்தையே பெற்று இருந்தது . இதையடுத்து தளபதி விஜய் தற்போது

வெற்றிகூட்டனியான பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு வெகு மும்முரமாக காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் தளபதி குறித்த சில சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளியாகி வந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் அவர்களின் மகளான திவ்யா சாஷா அவரது பல மாடர்ன் புகைபடங்கள்

இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் மீளாத திகைப்பில் ஆழ்த்தியுள்ளது . காரணம் அவரது மகன் சஞ்சயை தெரிந்த அளவிற்கு அவரது மகள் குறித்து தெரியாமல் இருந்த நிலையில் இளம் ஹீரோயினாக மாறி நிற்கும் அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்………..