சின்னத்திரையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலத்தை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் வெற்றகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி குக் வித் கோமாளி . இந்த நிகழ்ச்சி பலரையும் வெகுவாக கவர்ந்த நிலையில் இதற்கு சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த

மூன்று சீசன்களாக கோமாளியாக வலம் வந்து தனது வெகுளித்தனமான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்ததை அடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார் . இவ்வாறு இருக்கையில் இந்த சீசனில் ஒரு படி ப்ரோமோசன் ஆகி தற்போது குக்காக மாறியுள்ள நிலையில் கடந்த நான்கு வாரங்களாக தனது சமையல் திறமையின் மூலமாக பலரையும் அசத்தி

வருவதோடு வியப்பில் ஆழ்த்தி வருகிறார். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தாண்டி சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அடிக்கடி தனது  மாடர்ன் புகைபடங்களை பதிவிட்டு வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில்  பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் , கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தனக்கு அதீத காய்ச்சல் காரணமாக

எழுந்து நடக்க கூட முடியாமல் இருந்தேன் . ஆனால் உங்கள் அன்பும் காதலும் தான் என்னை இப்போது நலமுடன் எழ வைத்துள்ளது உங்கள் அன்புக்கு நிகராக எதுவும் இல்லை . இப்படி இருக்கையில் இந்த பதிவை பார்த்த பலரும் அப்ப இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டீங்களா என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ………..