தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே  பல படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெறுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் . கிட்ட்டஹட்ட சொல்லப்போனால் குழந்தை நட்சத்ஹிரங்கள் எதாவது ஒரு படங்களில் நடித்து விட்டு பின்னர் திரையுலகில் அடையலாம் தெரியாமல் காணமல் போய் விடுகின்றனர்.  அது மட்டுமல்லாமல் தற்போது திரைப்படங்களில்  குழ்நதை நட்சத்திரங்களுக்கு உண்டான கதையம்சம் கொண்ட திரைபபடங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி குழந்தை நட்சத்திரங்கள் பினனர் வளர்ந்து முன்னணி நடிகர்களாக நடிக்க தொடங்கி பல ஆண்டுகள் ஆகின்றது என்றே சொலல் வேண்டும்..  இப்படி தமிழ் திரைய்லகம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகம் மட்டும் குழந்தை நட்சத்திரங்கள் அதிகமாக  இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி பலருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால்  ஆரம்பத்தில் குழந்தை முகம் கொண்டு

நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்  திடிரென தற்போது வளர்ந்து பெரிய ஹீரோவாக நடித்து இருப்பது ரசிகர்களுக்கும் வியப்பையும் ஆச்சர்யத்தினையும் ஏற்ப்படுத்துகிறது. இப்படி தமிழ் மட்டுமல்லாது தமிழ் தெலுங்கு கன்னட என மூன்று மொழிகளிலும் குழந்தை நடிகராக கலாக்கியவர் நடிகர் பரத் என்றே சொலல

வேண்டும் .  இப்படி தமிழ் சினிமாவிலும் அடிக்கடி முன்னணி நடிகர்களின்  படங்களில் நடித்ஹு வந்தார் என்றே சொலல் வேண்டும் . இப்படி நடிகர் பரத்  தமிழில் மட்டும் நடிகர் தனுஷ் வடிவேலு என பலரது படங்களிலும் காமெடியனாக நடித்ஹா ப்ஜ்ஹரத் அதன் பிறகு சில நாட்கள் தெலுங்கு படங்களில் நடித்து பின்னர்  திரையுலகை விட்டு தற்போது  தனது படிப்பில் கவன செலுத்தி வரும் இவர் தற்போதைய புகைப்படங்கள் இதோ …!