தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கு அவ்வளவாக படங்களில் நடிக்காத நிலையிலும் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் தங்களது நடிப்பின் மூலமாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஆவாரம் பூ எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர்

வினீத். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொண்டார் .   இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வராததை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் முக்கிய

கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்  . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு ப்ரிசிலா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ள

நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வினீத் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் மகளுடன் ஒன்றாக இருக்கும்படியான புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது 17 வயது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்……….