தற்போது சமூகவளைதலங்களில் பலரும் தங்களது நேரத்தை அதிகளவில் செலுத்தி வரும் நிலையில் பலரும் தங்களை பிரபலப்படுத்தி கொள்ள சோசியல் மீடியாவை பலமாக பயன்படுத்தி வரும் நிலையில் பிரபலங்கள் உள்பட சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது இணைய பக்கத்தில் பல சுவாரசியமான பதிவுகள் மற்றும் புகைபடங்களை பதிவிட்டு பலரையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்து

வருகின்றனர். இப்படி இருக்கையில் தனது திரையுலக வாழ்க்கையை உதவி இயக்குனராக ஆரம்பித்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி இயக்குனராக தன்னை அடையாளபடுத்தி கொண்டு பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக படங்களை இயக்கி வந்த நிலையில் அரசியல் மீது அதீத நாட்டம் காரணமாக அதில்

கவனம் செலுத்த தொடங்கியதை அடுத்து தற்போது முழுநேர அரசியல் பிரமுகராக மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருந்து வரும் தொடர்ந்து பல வருடங்களாக தேர்தல் களத்தை சந்தித்து வரும் இவரது பேச்சு மற்றும் கொள்கைகளுக்கு பலரும் செவி சாய்த்து வரும் நிலையிலும் இன்னமும் இவரால் எதிர்பார்த்த நிலையை அடைய முடியாமல்

இருப்பதே பெருத்த ஏமாற்றமாக இருந்து வருகிறது இந்நிலையில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் இவர்களது திருமணத்தில் எடுக்கப்பட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருவதோடு பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது………..