பொதுவாக திரையுலகில் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்றால் அதற்கு எதாவது பிரபலத்தின் மகனாக இருக்கும் என்ற காலகட்டத்தில் தனது நடிப்பு திறமையை மட்டும் மூலதனமாக வைத்து இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார். இந்நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக வருவதோடு

இவரது படங்கள் எப்போதும் திரையில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி

பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பலத்த சாதனையை படைத்து இருந்தது . இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது ஏகே 62 படத்தில் பிசியாக நடித்து வருகிறார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகத நிலையில் பலரும் இந்த படத்தின் அப்டேட்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர். இப்படி இருக்கையில் தல அஜித் குறித்த பல

சுவராசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் திகைப்பை ஏற்படுத்தி வருவதோடு அவர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது . அந்த வகையில் தல அஜித் அவர்கள் தன்னுடன் பல படங்களில் ஹீரோயினாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமண புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது………