தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னனி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் காதல் மன்னன். இந்த படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் , விவேக் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படம் இன்றளவும் பலரது மத்தியில் அதிகளவில் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது மேலும் அஜித் அவர்களின் திரையுலக பயணத்தில் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அனைத்து எனலாம் . இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான அழகு மற்றும்

நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டு இன்றளவும் பலரது கனவு கன்னியாக வலம் வருபவர் பிரபல நடிகை மானு . இவ்வாறு இருக்கையில் இவர் இந்த படத்திற்கு அவ்வளவாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை இருப்பினும் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி ஏறக்குறைய 25ஆண்டுகள் கடந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மானு  அதில் , எனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

மிகபெரிய அனுபவமாக இருந்தது அதோடு பெரிய இயக்குனர், பெரிய தயாரிப்பு நிறுவனம் மேலும் அஜித் சார் போன்ற பிரபல நடிகருடன் நான் ஹீரோயினாக நடித்தது எனது அதிஷ்டம் என கூறியிருந்தார். மேலும் படம் வெளியாகி பல வருடங்களை கடந்தும் இன்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாக பேசபடுகிறது என்றால் இந்த பெருமை எல்லாம் படக்குழுவையே சேரும் கூறிய

நிலையில் நடிகை மானுவின் சமீபத்திய குடும்ப புகைபடம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதையடுத்து மானுவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல மருத்துவர் ஒருவருடன்  திருமணமான நிலையில் இவர்களுக்கு ஆழகிய மகள் ஒருவரும் உள்ளார். இப்படி இருக்கையில் அவரது மகளை பார்த்த பலரும் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.,…….