தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் விளைவாக பல முன்னணி பிரபலங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு வரும் நிலையில் இதில் பலரும் காலமாகி வரும் நிலையில் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் இந்த நிலை தற்போது அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கி கால் எலும்புகள் முறிந்து உள்ளதாக தகவல்கள்

வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் பிரபல முன்னணி சேனலான சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல் . இந்த தொடரை பிரபல முன்னணி இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில் இதில் கனிகா, ஹரிப்ரியா, பிரியதர்ஷினி என பல முன்னணி சீரியல் நடிகைகள் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில்

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் காலில் பெரிய கட்டுடன் ஸ்டிக் உதவியுடன் நடந்து வரும்படி இருக்கும் நிலையில் இது குறித்து பதில் கூறியுள்ள அவர் தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும்

அதன் காரணமாக புட்ஸ் உடன் தற்போது நடக்க பழகி வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த பதிவு மற்றும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் பலரும் உறைந்து போனதோடு அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த புகைபடங்கள் வெளியாகி பலரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது ………