தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவே போற்றி கொண்டாடும் உயரத்தில் இருக்கிறார் தளபதி விஜய் , சொல்லப்போனால் தளபதி விஜயின் சம்பளத்தை கூட யாரும் நெருங்க முடியாமல் இருக்கும்போது தளபதி விஜயின் வசூலை மட்டும் எப்படி நெருங்கி விடுவார்கள் இந்த சக போட்டி நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பிரபலன்களாலும் மக்களாலும் ரசிகர்களாலும் தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு த தமிழ் சினிமாவில் தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராகவே உயர்ந்தி விட்டார் தளபதி இசை .. சொல்லப்போனால் தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் என்ன சூப்பர் ஸ்டார் அவரையே தற்போது வசூலிலும் ரசிகர்களிலும் யாராலும் நஐர்ந்க முடியாத உயரத்தில் இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்..

இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தற்போது தாளபதி விஜயின் திரைப்படங்கள் இந்திய மொழிகள் னைத்திலும் வெளிவந்து சக்கை போடு போடுவட்டிஹு மட்டுமல்லாமல் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்களுக்கும் உலகளவில் நல்ல வசூலை எடுக்கும் என்றே வரவேற்க படுகிறது . சொல்லப்போனால் குறைந்தபட்சம் தளபதி விஜயின் திரைபபடங்கள் நானூறு கோடிகளை கடந்து வசூல் செய்து

விடுகிறது என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் ஒரு ஒரு திரைப்படமும் கடந்த பத்து ஆண்டுகளில் தளபதி விஜய்க்கு உஎரி ம் முகமாகவே அமைந்தது என்றே  சொல்ல வேண்டும் . இப்பத் இசொள்ளப்போனால் கடந்த பத்ஹு வருடங்களில் வெற்றி பட சதவீதம் அதிகமாக வைத்து இருக்கும் நடிகர் யாரென்று சொன்னால் அது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்… இந்நிலையில தெரி  திரைபப்டத்தில் தளபதி விஜயின் நீக்கப்பட்ட காட்சிகள் இதோ,,,