தமிழ் சினிமாவில் கடந்த பத்ஹு ஆண்டுகளில் சொல்லிக்கொளும்படி பெரியதாக எந்த ஒரு இளம் அன்டிகையும் அறிமுகமாகி மக்களிடையே  நல்ல பெயரினை பெற்று அடுத்தடுத்து படங்களில் நடிப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி  தற்போது எளிதில் நடிகையாக அறிமுகமாகி விடலாம் என நினைக்கும் இந்த நேரத்திலேயே  அந்த காலத்தில் இளம் நடிகையாக அறிமுகமாவது என்பது அவ்வளவு எலிதான் காரியம்மல்ல என்றே சொலல் எவ்ண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் சின்னத்திரையின் மூலமும் குறும்படங்களின் மூலம் இணையதளங்களின் மூளும் எளிதாக நடியாகியாக வைப்பு கிடைத்து விடுகிறது . ஆனால் முன்பெல்லாம் இளம் நடிகையாக அறிமுகமாக வேண்ட்மேன்றல் வெறும் திறமை மட்டும் போதாது என்றே சொல்ல வேண்டும். இப்படி அது மட்டுமல்லாது என்னதான் முத்த லொரு சில திரைப்படங்கள் வெற்றி அடைந்தாலும் கூட உச்ச நடிகர்களின் அப்டங்களின் வாய்ப்பு கிடைத்து அவர்களுக்கு ஜோடி போட்டு நடிப்பது அவ்வளவு எளிதல என்றே சொல்ல எவ்ண்டும்,

இப்படி  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்தவர் நடிகை மோனிகா என்றே சொல்ல வேண்டும். . குழந்தை நடிகையாக ஆரம்பத்தில் இருந்து நடித்ஹா இவர் முதன் முதலாக அவசர பொலிஸ் திரைப்படத்ஹில் நடித்து இருந்தார்.

இப்படி அதன் பிறகு என்றும் அன்புடன்  பாண்டியன் சக்கரை தேவன் அழகி போன்ற பல வெற்றிபப்டங்களில் நடித்த இவர் மலையாளத்திலும் கூட முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் என்றே சொல்ல வேண்டும். இப்படி போக போக திரைபபட வாய்ப்புகள் குறையவே நடிப்பில் மேல் இருந்த ஆசையை குறைத்து கொண்டு முஸ்லிமாக மாறி வயதானவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் இணைந்தார், இதோ அந்த திரைபபடங்கள் கீழ்..