வாரிசு திரைபப்டத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்ஹி தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவே  தளபதி விஜயின் மாஸ் எவ்வளவு அவர்களுக்கு உள்ள ரசிகர் கூட்ட மேவ்வளவு என்பதை புரிந்து கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி தமி ல்சிநிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ன அடுத்த சூப்பர் ஸ்டார் இன்னும் பல வருடங்களுக்கு தளோத்கி விஜய் மட்டும் டான் சூப்பர் ஸ்டார் என்பதை சொல்லாமல் சொல்லி தளபதி  விஜயின் திரைபபடங்கள் வசூல் செய்து வருகிறது என்றே சொல் வேண்டும் .

இப்படி தளபதி விஜய்க்கு போட்டியாக சம்பளம் வாங்கும் நடிகரும் இல்லை  தளபதி விஜய் படங்களுக்கு இணையாக வசூல் செய்யும் நடிகரும் இதுவரை யாரும் இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது தளபதி விஜய் நம்பன் ஒன் இடத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட வாரிசு திரைபபடம் தமிழில் மட்டுமல்லாது டேஹெளிங்கு மொழியிலும் மிகப்பெரும் சாதனை படித்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் நானொரு கோடிகளை வச்சொல் செய்த திரைபபடம் என்ற பெயரினையும் பெற்றது , இப்படி அடுத்ஹு வெளிவர இருக்கும் லியோ திரைப்படம் கிட்டத்தட்ட வெளிவருவதற்கு முன்பு ஐநூறு கோடிகளுக்காக வியாபாரம் நடந்து வருவது மட்டுமல்லாமல்

அடுத்தடுத்து வேற்று மொழிகளிலும் உலக மொழிகள் அனைத்திலும் லியோ திரைபபடம் வெளியிடப்பட்டு மெனவும் எதிர்பார்க்கபடுகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி லியோ திரைபப்டத்திர்க்காக எதிர்பார்ப்புகள் விண்ணை மிஞ்சுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் , இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக முன்னோய்ட்ட காட்சொய்கள் hd புகைபப்டங்களாக இதோ உங்களுக்காக…