தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பவளம் வருவதோடு கோலிவுட் , பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட் அளவிற்கு பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு மக்கள் மட்டுமின்றி பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் வாத்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த

படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் . இப்படி இருக்கையில் படங்களில் பிரபலமாக நடித்து வரும் நிலையிலும் இவரது குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது எனலாம் காரணம் தனுஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இருமகன்கள்

உள்ள நிலையில் தனுஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக பதிவிட்டதை அடுத்து பலரும் இதற்கான காரணம் என்ன என தெரியாத நிலையில் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் தனுஷ் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது,

தனுஷின் அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தபோது அவருக்கு அறிவுரை கூறிய தனுஷ் , இனி நீ கடைசி வரை சிங்கிளாகவே இருந்து விடு என கூறியுள்ளார் . இப்படி இருக்கையில் நிச்சயம் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள மாட்டார் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்……