தாமில் திரையுயுலகில் தற்போதைய சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் என செய்திகள் மட்டுமல்லாது பத்திரிக்கைகளே முதல் பக்கத்தில் எழுதும் ளவிற்கு தளபதி விஜய் கடந்த மூன்று ஆண்டுகள் அவரது திரைபப்டங்களில் கொடுத்த வெற்றி என்பது யாராலும் தடுக்க முடியாத வெற்றி என்றே சொல்ல வேண்டும் . இப்படி அந்த அளவிற்கு தமிழ் திரையுலகில் தளபதி திரைப்படங்கள் மிகப்பஐம் வெற்றியினை சந்தித்த்கு வருகிறது என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக மட்டுமல்லாமல்  கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்திருக்கு நூற்று ஐம்பது கோடிகள் சம்பளம் வாங்கும் ஒரே நடிகராக தற்போது திகந்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும் .  இப்படி தளபதி விஜய் திரைபபடங்கள் இனி சுமார் நானூறு கோடிகளை கடந்த குறைந்த பட்சம் இனி வசூல் செய்யும்  எனவும் எதிர்பார்க்கபடுகிறது .

இப்படி  திரையுலகில் தற்போது தளபதிக்கு போட்டியாகவும் நிகரான நடிகராகவும் யாருமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.  இப்படி  அடுத்த திரைப்படமான லியோ திரைப்படம் குறைந்தது ஐநூறு கோடிகளை வெளிவருதற்கு முன்பே  கிட்டத்தட்ட வசூல் செய்யும் என்பது எதிர்பார்க்கபடுகிறது ,

இப்படி அது மட்டுமல்லாமல்  தற்போது தளபதி விஜயின் திரைப்படங்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்திய மொழிகள் அனைத்ஹிலும் வெளிவந்து தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்நிலயிக் ஆரம்ப காலத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட தஜபதி விஜயின் செல்வா திரைப்படத்தின் hd புகைப்படங்கள் ….