தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் படங்களில் நடித்து வந்த பல முன்னணி பிரபலங்கள் பலரும் தற்போது படங்களில் நடிக்காத நிலையிலும் பலரும் நம்மை விட்டு மறையும் வகையில் காலமாகி விட்ட போதிலும் இன்றளவும் அவர்களுக்கு படங்கள் மற்றும் நடிப்பின் மூலமாக நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் வருகிறார்கள் எனலாம் . அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின்

படங்களில் நடித்தது மட்டுமின்றி பல படங்களை இயக்கியும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் மணிவண்ணன். மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல படங்களில் காமெடி, வில்லன், செண்டிமெண்ட் , குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பலரையும் தனது

ரசிகர்களாக வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மகன் ஒருவர் உள்ள நிலையில் அவர் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில்

வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த வகையில் அவரது மகன் ரகுவரன் தனது தந்தையை போலவே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட நிலையில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இதையடுத்து கோரிப்பளையம் போன்ற படங்களில் நடித்த நிலையில் இவருக்கு போதிய வரவேற்பு  கிடைக்காத நிலையில் தற்போது தனது தொழிலை கவனித்து வருகிறார் ……..