இப்போதைய காலகட்டத்தில் பல புதுமுக இயக்குனர்களும் நடிகர்களும் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மனதை கவர்ந்து தங்ககளுகென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் கடந்த  சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான நாடோடிகள் படத்தின் மூலமாக  மத்தியில்

இயக்குனராக பிரபலமானவர் பிரபல முன்னணி நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி அவர்கள். இவர் இதற்கு முன்னரே பல படங்களில் உதவி இயக்குனராக மற்றும் துணை நடிகராக நடித்துள்ளார் . இந்த படத்தை தொடர்ந்து பலத்த பிரபலமானதை அடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியும் அதில் நடித்து வருகிறார். மேலும் தற்போது வெளியாகும் பல முன்னணி

 

நடிகர்களின் படங்களில் காமெடி, வில்லன், செண்டிமெண்ட் , குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார் . இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிவரும் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரகனி தற்போது ராஜகிளி படத்தின் மும்முரமாக நடித்து வருகிறார் இந்த படம் இன்னும் சில

மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர் . இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது ………….