பொதுவாக சினிமாவில் பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதைக்காட்டிலும் அந்த படங்களில் அவர்களுக்கு நேர்மாறாக நடிக்கும் வில்லன் நடிகர்களுக்கும் உள்ளது எனலாம் . மேலூம் சொல்லப்போனால் அவர்களது வில்லத்தனத்தை பொறுத்தே ஹீரோவின் மாஸ் மக்கள் மத்தியில் பிரபலமாகும் இப்படி இருக்கையில் 80,90-களின்

காலகட்டத்தில் ரஜினி, கமல் என பல முன்னனி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது மிரட்டலான நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கவர்ந்தவர் பிரபல முன்னணி நடிகர் ஆனந்த்ராஜ். அதிலும் வில்லத்தனத்தையே நகைச்சுவை கலந்த நக்கலாக கைதேர்ந்தவர் இவ்வாறு தொடர்ந்து தமிழ், மலையாளம் , தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்து வந்த

நிலையில் தற்போது அப்படியே மாறி காமெடியில் வேற லெவலில் அசத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் அணைத்து படங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு காமெடி நடிகராக நடித்து வருகிறார் மேலும் சற்றும் இளமை குறையாமல் அப்படியே இருந்து வரும் ஆனந்த்ராஜ் தனது உடல் மீது அதிக அக்கறை கொண்ட நிலையில் தொடர்ந்து பல உடற்பயிற்சிகளை செய்து வருவதோடு

பலருக்கும் அதனை அறிவுறுத்தியும் வருகிறார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் இவரை பற்றி நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் பெற்றி தெரியாத நிலையில் சமீபத்தில் இவரது குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………..