தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் இந்நிலையில் இவரது நடிப்பில் திரையரங்குகளில் எப்போதும் படங்கள் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது எனலாம் . இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்து இருந்தது. இந்த

படத்தை தொடர்ந்து தல அஜித் அடுத்த படமாக ஏகே 62 படத்தில் நடித்து வருகிறார் இருப்பினும் இந்த படம் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகத நிலையில் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இப்படி இருக்கையில் தல அஜித்தின் மகள் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . அந்த வகையில்

தல அஜித் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அனோஷ்கா எனும் மகளும் ஆத்விக் எனும் மகனும் உள்ள நிலையில் அவரது மகளான அனோஷ்கா தற்போது நன்கு வளர்ந்து விட்ட நிலையில் தனது அம்மா ஷாலினியை மிஞ்சும் பேரழகில் வலம் வந்த வண்ணம் உள்ளார் . இந்நிலையில் சமீபத்தில் இவரது

புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் வாயடைத்து போனதோடு இவரது அழகை வர்ணித்து வரும் நிலையில் அடுத்த ஹீரோயின் ரெடி என தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் வெளியாகி அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது ………