தற்போது பொறுத்தவரை பல முன்னணி பிரபலங்களும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழக்கையில் கவனம் செலுத்து வகையில் தொடர்ந்து திருமணம் செய்து வருகின்றனர் . இந்நிலையில் பல முன்னணி நடிகைகளும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வரும் நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகை த்ரிஷா ரகசியமான முறையில் திருமணம் செய்து

கொண்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது எனவும் முன்னணி பிரபலம் கூறியுள்ள நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன்

ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் திரையில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் தனது நடிப்பால் வியக்க வைத்திருந்தார். இந்த படத்தை கைவசம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னணி பிரபலமான ஏ எல் சூர்யா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், த்ரிஷா தனது மனைவி

எனவும் மேலும் அவர் லியோ படத்தின் தளபதி விஜயுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மோசமான வார்த்தைகளில் திட்டியும் பதிவிட்டு இருப்பதோடு விரைவில் பிரபல முன்னணி நடிகரான சீயான் விக்ரம் காலமாகி விடுவார் எனவும் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பி வருகிறது………..