தமிழ் சினிமாவில் தற்போது புதுமுக நடிகர்கள் அதிகளவில் அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு

அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் மிரள வைத்து இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி வில்லன் நடிகர் தீனா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு , கன்னடம் என பல மொழிப்படங்களில்

முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லனாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இதையடுத்து கைவசம் பல படங்களில் பிசியாகி நடித்து வரும் நிலையில் இவர் குறித்து நமக்கு தெரிந்த அளவிற்கு இவரது குடும்பம் மற்றும் மனைவி குறித்து அவ்வளவாக தெரியாத நிலையில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் தீனாவிற்கு கோலாகலமாக திருமணம் ,முடிந்த நிலையில் இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு பலரும் அந்த புகைபடத்தில் அவரது மனைவியின் புகைபடத்தை பார்த்து இவங்களா இவரோட மனைவி என வாயடைத்து போயுள்ளனர் …………