தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஹீரோயினாக நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு அவ்வளவாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்கள் நடித்து வரும் நிலையில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி . அதிலும் மாடர்ன்

நடிகைகளுக்கே மட்டும் திரையுலகில் அதிகளவில் வாய்ப்புக்கள் இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பல படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் நேர்த்தியான நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டு பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஒரு கட்டத்துக்கு சினிமாவில் அவ்வளவாக

சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள்சரிவர வராத நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இருப்பினும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இதில் பிரசன்னாவிற்கு போதிய அளவு வரவேற்பு இல்லாத நிலையில் அவருக்காக பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சிபாரிசு கேட்டு வருகிறார்

புன்னகை அரசி . இந்நிலையில் திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளார்கள் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் இவர்களது திருமணத்தில் எடுக்கபட்ட பல புகைப்படங்கள் தற்போது வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்ட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது ………….