பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை சினிமாவில் வெளிவரும் படங்களில் ஹீரோவுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அதே அளவிற்கு அவர்களுக்கு இணையாக அந்த படங்களில் நடிக்கும் வில்லன் நடிகர்களுக்கும் கொடுக்கபடுகிறது . இந்நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களும் கூட படங்களில் வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்

இயக்கத்தில் நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்த திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் வில்லனாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் நரேன். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல

மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்  . இதனைதொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அசுரன் படத்தில் இவரது வடக்கூறான் கதாப்பாத்திரம் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிப்படங்களில் பிரபலமாக நடித்து வரும்

நிலையில் இவர் குறித்து நமக்கு தெரிந்த நிலையில் இவரது மனைவி மற்றும் குடும்பம் குறித்த தகவல்கள் ஏதும் நமக்கு தெரியாத நிலையில் தற்போது அவர்கள் குறித்த சமீபத்திய புகைபடங்கள் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது……….