கடந்த சில மாதங்களாக பல முன்னணி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் ப௦லரும் தொடர்ந்து புதிதாக வீடு கட்டி வருவதோடு அதன் வீடியோ மற்றும் பல புகைபடங்களை தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை திகைப்படைய செய்து வருகின்றனர் . இந்நிலையில் பிரபல முன்னணி தனியார்  சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னனி தொடர்களில் ஒன்று

பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடர் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோரட்டத்தை மையமாக கொண்டு நகரும் நிலையில் இதில் ஸ்டாலின், குமரன், வெங்கட், ஹேமா உள்ளிட்ட பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில்

நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை சுஜிதா. இவர் தனது சிறுவயது முதலே பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் தற்போது பல முன்னணி தொடர்களில் நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சுஜிதா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்

தனது புது வீட்டின் கிரகபிரவேசத்தில் தனது கணவர் ,மற்றும் மகனுடன் இருக்கும் புகைபடத்தை பதிவிட்டுள்ளார் . மேலும் தனது புது வீட்டின் ஹோம் டூர் வீடியோவையும் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அந்த வீட்டை பார்த்த பலரும் அடேங்கப்பா இவ்வளவு பெரிய வீடா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்  …………